கொஞ்சம் அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள்..! நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..! சினிமா நடிகர் ஸ்ரீராம் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவரை தனிமையில் இருக்க வைக்க விரும்புவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.