+1 மாணவர் தாக்கப்பட்ட சம்பவம்.. ஏப். 2-க்குள் தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு..! தமிழ்நாடு +1 மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், ஏப்ரல் 2ம் தேதிக்குள் தூத்துக்குடி கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.