நினைச்சத பேச நீட் தேர்வு ஒண்ணும் உங்க சினிமா பஞ்ச் டயலாக் இல்ல...! விஜய் எதிர்ப்பை பஞ்சராக்கிய திமுக அமைச்சர்! அரசியல் நீட் தேர்வு விலக்கு குறித்து திமுக அரசை விமர்சித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.