மாணவர்களுக்கு பறந்த வாழ்த்து... என்ன சொன்னார் விஜய்!! தமிழ்நாடு 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் பொதுத்தேர்வுகள் தொடங்கும் நிலையில் அவர்களுக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.