இத்தனை கோடி சம்பளமா..? எஸ்.எஸ்.ராஜமவுலியால் ப்ரியங்கா சோப்ராவுக்கு ரூ.10 கோடி நஷ்டம்..! சினிமா இதற்கு முன்பும் பிரியங்கா சோப்ரா இந்தி படங்களுக்கு ரூ.14 முதல் ரூ.20 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரது சம்பளம் இரட்டிப்பாகியுள்ளது.