மகளிர் பெயரிலான பத்திரப்பதிவு..! கட்டண குறைப்பு திட்டம் நாளை முதல் அமலாகிறது..! தமிழ்நாடு மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு பதிவு கட்டண குறைப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.