தொகுதி மறுவரையரை விவகாரம்.. மாநில முதல்வர்களுக்கு கடிதம்... சென்னையில் அடுத்த ஆலோசனை.. ஜெட் வேகத்தில் முதல்வர் ஸ்டாலின்! தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை தொடர்பாக 7 மாநில முதல்வர்களுக்கும் 29 அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.