மார்ச் மாதத்தில் சுற்றுப்பயணம் கிளம்பும் விஜய்... இனி அதிரடிதான்... தமிழ்நாடு நடிகர் விஜய் தனது கடைசி படத்தை முடிக்க உள்ள நிலையில் விரைவில் அவர் மக்களை சந்திக்க உள்ளார். மார்ச் மாதம் முதல் தனது பயணத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.