ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு.. ரசிகர்கள் அதிர்ச்சி..! விளையாட்டு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.