திமுகவை காப்பி அடித்த பாஜக... டெல்லி பெண்களுக்கு ஜாக்பாட்!! இந்தியா தமிழக அரசை போல் பெண்களுக்கும் மாதம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை டெல்லி அரசு கொண்டுவந்துள்ளது.