தீராத வயிற்றுவலி! எக்ஸ்ரே-வால் வெளியான திடுக்கிடும் தகவல்... இந்தியா உத்திரபிரதேசத்தில் பெண்ணின் வயிற்றுக்குள் இருந்த கத்தரிக்கோல் 17 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது.