ராகுல் காந்தி செய்த உதவி.. தொழிலதிபராக மாறிய செருப்பு தைக்கும் தொழிலாளி...! இந்தியா மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல்காந்தி செய்த உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் தொழிலதிபராக மாறியுள்ளார்.