10,600% வருமானத்தை அள்ளித்தந்த பங்கு.. உச்சகட்ட மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள் - எந்த பங்கு.? பங்குச் சந்தை கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த நிறுவனத்தின் பங்கு 10,636 சதவீதம் வருமானத்தை அளித்துள்ளது, அதே நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் இது 265 சதவீதம் அதிகரித்துள்ளது.
பங்குச் சந்தையில் ரூ.5 லட்சம் கோடி நஷ்டம்.. எல்லாத்துக்கும் காரணம் அதிபர் டிரம்ப் தான்! பங்குச் சந்தை