சொந்த கட்சிக்கே கைகொடுக்காத பி.கே.வியூகம்: விஜய்க்கு ஒர்க் அவுட் ஆகுமா..?- தொடரும் சறுக்கல்கள்..! அரசியல் பிரசாந்த் கிஷோர், தன் சொந்தக் கட்சியை பீகாரில் வெற்றி பெற வைக்க தடுமாறிப் போனதையும் கவனிக்க வேண்டியுள்ளது என விளாசுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.