தெருநாய்கள் தொல்லை தாங்க முடியல... பிரதமர் மோடியிடம் புலம்பிய கார்த்தி சிதம்பரம்!! இந்தியா இந்தியாவில் தெரு நாய்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்துள்ளார்.