இந்தியாவில் அதிகரிக்கும் பக்கவாதம்.. காற்று மாசால் அதிகரிக்கும் ஆபத்து.! உடல்நலம் இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் பக்கவாதப் பாதிப்பு எண்ணிக்கை அதிர்ச்சியூட்டும் வகையில் அதிகரித்துள்ளது என்று மருத்துவ இதழ் லான்செட்டில் கூறப்பட்டுள்ளது.