மாணவனை சக மாணவர்களே கடத்தி கொலை செய்த துணிகரம்.. போலீசார் விசாரணை.. குற்றம் ஒன்பதாம் வகுப்பு மாணவனை பணத்துக்காக அவனது நண்பர்களே கடத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.