மாணவனை தலையில் அடித்த டீச்சர்.. கண்பார்வை போய்விட்டதாக கதறல்.. PT டீச்சர் சஸ்பெண்ட், HM-க்கு டிரான்ஸ்ஃபர்..! குற்றம் விழுப்புரம் அருகே 6ம் வகுப்பு மாணவரை உடற்கல்வி ஆசிரியர் அடித்ததால் மாணவர் உயிர் ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவனது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
மக்களே உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை; எந்த மாவட்டங்களில் தெரியுமா? தமிழ்நாடு
7 வயது சிறுவனுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிய நிதி அமைச்சர்... தங்கம் தென்னரசுக்கு குவியும் பாராட்டுகள்! தமிழ்நாடு
இந்தியாவில் வக்ஃபு சட்டத்தால் ''வங்கதேசத்தில்'' ஆத்திரம்... 'இந்து' பள்ளி ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்..! உலகம்