நாசாவின் புதிய ஸ்பியரெக்ஸ் தொலைநோக்கி.. விண்ணிலிருந்து பூமியை படம் பிடிக்கும்..! உலகம் நாசாவின் புதிய ஸ்பியரெக்ஸ் தொலைநோக்கி முழு வானத்தையும் வரைபடமாக்கும் பணியை தொடங்கியது.