பில் சால்ட்-ஐ கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கிய தோனி... ஷாக்கான ஆர்.சி.பி ரசிகர்கள்!! கிரிக்கெட் ஆர்சிபி அணியின் பில் சால்ட்-ஐ தோனி மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.