பாலாவை பார்த்தா எல்லாரும் பயப்படுவாங்க... மனம் திறந்த ஸ்டண்ட் சில்வா!! சினிமா இயக்குநரார் பாலா குறித்து பிரபல சண்டை பயிற்சியாளர் ஸ்டண்ட் சில்வா பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது