“இப்ப என்ன செய்யுறது?” விழிபிதுங்கி நிற்கும் பாஜக, அதிமுக - விளாசிய மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்! அரசியல் மதுரை - தூத்துக்குடி ரயில் திட்டம் வேண்டாம் என தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.