சீனாவில் பெருமை பீற்றிய யூனுஸ்… மரண இடியை இறக்கிய இந்தியா..! இந்தியா சீனாவை கண்காணிக்கும் நோக்கில், 2026 ஆம் ஆண்டில் ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு புதிய முக்கிய கடற்படை தளத்தை தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.