திமுகவே... ஆர்டிகல் 356 தான்..! ஹிந்தி படிக்கிறத தடுத்தா அவ்வளவுதான்..! மிரட்டும் சு.சுவாமி..! அரசியல் மாணவர்கள் இந்தி படிப்பதை தடுத்து நிறுத்தினால் திமுக ஆட்சி கலைக்கப்படும் என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்