ஒன்னுல்ல 2 ஆண்டுக்கு யூடியூப் பிரீமியம் இலவசம்..! அள்ளிக்கொடுக்கும் ஜியோ..! மொபைல் போன் இனி ஜியோ வாடிக்கையாளர்கள் 2 ஆண்டுகளுக்கு இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவைப் பெறலாம்.