சிவகார்த்திகேயன் கொடுத்த பிரியாணி..! சாப்பிட்டவர்கள் கூறிய அந்த வார்த்தை..! இப்படி ஆயிடுச்சே..! சினிமா பராசக்தி படத்தில் தன்னுடன் பணிபுரியும் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து வைத்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.