தவெகவுடன் கூட்டணி? எடப்பாடி பழனிசாமியின் சூசக பதிலால் அதிர்ந்த மேடை தமிழ்நாடு வரும் 2026 தேர்தலில் எப்படியாவது கூட்டணி அமைத்து திமுகவை வீழ்த்துங்கள் என கேட்கும் அனைவருடைய நம்பிக்கையை உறுதிபடுத்தும் விதமாக பலமான கூட்டணி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி...