ஒர்க் ஃப்ரம் ஹோம் டென்ஷன்… மனைவியை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்த கணவன்..! குற்றம் கணவர் தனது மனைவியின் பெற்றோருக்கு போன் செய்து, 'உங்கள் மகளின் உடல் சூட்கேஸில் இருக்கிறது' எனக் கூறி உள்ளார்.