கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல தமிழக அரசே அனுமதி வழங்குவதா? கல்குவாரி உரிமங்களை ரத்து செய்ய அன்புமணி வலியுறுத்தல்.. அரசியல் தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்கு கருங்கல் ஜல்லிகள், எம் சாண்ட் ஆகிய கனிமங்களை கொண்டு செல்ல 15 நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக பாமக தலைவர் அன்பும...