பங்குச் சந்தையை போலவே.. ஏசி விலையும் குறைஞ்சு போச்சு மக்களே..!! வீட்டு உபயோக பொருட்கள் கடந்த சில நாட்களில் பங்குச் சந்தை சரிந்ததைப் போலவே, கோடைக்காலம் வருவதற்கு முன்பே ஏசிகளின் விலையும் சரிவைக் கண்டுள்ளது.