நாளை வெளியாகிறது கூலி படத்தின் புது அப்டேட்... உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! சினிமா சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கூலி படம் குறித்த புதிய அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.