இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.. சமையல் எண்ணெய் விலைகள் அதிரடியாக குறைவு.. எவ்வளவு தெரியுமா? இந்தியா சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக கடுகு, நிலக்கடலை மற்றும் சோயாபீன் எண்ணெய்களின் விலைகள் குறைந்துள்ளன. அதன் சமீபத்திய விலைகள் பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.