ரயில் பயணிகளுக்கு இனி கவலை கிடையாது..சூப்பர் ஆப் வருகிறது.! இந்தியா இந்திய ரயில்வே ஒரு சூப்பர் செயலியை மிக விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலி பல்வேறு மொபைல் செயலிகளில் தற்போது கிடைக்கும் பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.