வாழ்நாளில் இனி அரசியல் பக்கம் தலை வைக்கமாட்டேன்... தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உறுதிப்பட முடிவு.! சினிமா இனி வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்று நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.