சிவாக்கு இருக்க தைரியம் உங்களுக்கு இல்லையா தலைவா ..? இது அரசியல் கேள்வியா ..? ரஜினியை வறுத்தெடுக்கும் மக்கள் ..! அரசியல் நான் ஒருவாட்டி சொன்னா நூறுவாட்டி சொன்னமாரி என சினிமா வசனம் போல் அரசியல் கேள்விகள் எதுவும் கேட்கக் கூடாது என்று தெரிவித்து இருக்கிறேனே ஏன் திரும்ப திரும்ப அரசியல் கேள்வி கேட்கிறீங்க என்று காட்டமாக பதில...