செருப்பு போடமாட்டேன் ..சாட்டையில் அடித்துக்கொள்வேன் .. திமுகவுக்கு எதிராக அதிரடி காட்டும் அண்ணாமலை அரசியல் தி.மு.க வை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன் சபதம் எடுத்துள்ளார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை