யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல... துணை ஜனாதிபதிக்கு முதல்வர் பதிலடி..! இந்தியா குடியரசு தலைவர் ஒப்புதல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகள் ஆடிப்போய் உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.