உன் பருப்பு என் கிட்ட வேகாது..! டிரம்பை தைரியமாக மிரட்டிய இரான் சுப்ரீம் லீடர் உலகம் ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அணு ஆயுத பேச்சுவார்த்தை அழைப்பை இன்று திட்டவட்டமாக நிராகரித்தார்.