சூடுப்பிடிக்கும் கதிரேசன் - தனுஷ் வழக்கு.. இட்லி கடை படத்திற்கு சிக்கலா? சினிமா தனுஷ் - கதிரேஷன் இடையேயான பிரச்சனை தற்போது பூதாகரமாக மாறியுள்ளது இட்லி கடை படத்திற்கு சிக்கல் ஏற்படுத்தியுள்ளது.