இந்தியா கற்றுக் கொடுத்த சர்ஜிக்கல் பாடம்... ஆப்கானிஸ்தானை பழிவாங்கும் பாகிஸ்தான்..! உலகம் தனது தோல்விகளுக்கு அண்டை நாடுகளைக் குறை கூறுவது பாகிஸ்தானின் பழைய பழக்கம். பாகிஸ்தான் தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் இறந்துள்ளனர்.