அப்போது அப்பா… இப்போது மகன்..! டெல்லி முதல்வர் பதவியை தட்டிப்பறித்த பாஜகவின் 2 பெண்கள்..! அரசியல் ரேகா குப்தாவை முதல்வராக தேர்ந்தெடுக்க முதலில் முன்மொழிந்தவர் அவர்தான்.இருப்பினும், பிரவேஷ் வர்மாவும் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்தார்.