விலை ரொம்ப கம்மி தான்.. தரமான 2 ஸ்கூட்டர்கள் வந்தாச்சு.. முழு விபரம் இதோ.!! ஆட்டோமொபைல்ஸ் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் இன்னும் இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இருப்பினும், மற்ற நிறுவனங்கள் இந்த பிரிவில் தங்கள் தயாரிப்புகளை கொண்டு வருகின்றன.