மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்... வலுக்கும் கண்டனம்!! தமிழ்நாடு பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் இழிவுபடுத்தியுள்ள எஸ்.வி.சேகருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.