மடியில் வந்து உட்காரணுமாம்..! மண்டியிட்டும் திருந்தாத எஸ்.வி சேகர்..! நாடகமா..? நயவஞ்சகமா..? அரசியல் இந்த தலை சுற்றலுக்கு தான் காரணம் இல்லை என இரட்டை அர்த்தத்தில் எஸ்.வி.சேகர் பேசியது முகம் சுளிக்க வைத்தது.