'ஆம் ஆத்மி' வீழ்ச்சிக்கு காரணமான ஸ்வாதி மாலிவால்: டெல்லி புதிய முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து! அரசியல் முதல்வர் பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கலந்துகொண்டு முதல்வர் ரேகா குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
பெண்ணுக்குத் தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்..! கேஜ்ரிவால் குறித்து சுவாதி மாலிவால் பேட்டி அரசியல்