தெலுங்கு படிச்சே ஆகணும்.. ! 9,10ம் வகுப்பு சிபிஎஸ்சி, ஐசிஎஸ்இ, ஐ.பிக்கும் கட்டாயம் அமல்..! இந்தியா தெலங்கானாவில் 9, 10ம் வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மற்றும் ஐபி மாணவர்களுக்கு தெலுங்கு பாடத்தை கட்டாயமாக்கி தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.