கிலன் பார் சின்ட்ரோம்’ நோய்க்கு முதல் உயிரிழப்பு: புனேயில் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. இந்தியா மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் கிலன் பார் சின்ட்ரோம்(Guillain-Barré Syndrome GBS) நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ளார். சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார...