ஒருநாள் தொடரில் இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை.. பிசிசிஐ அதிரடி முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி!! கிரிக்கெட் வங்கதேசம் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆறு இந்திய வீரர்கள் விளையாட வாய்ப்பு இல்லை என பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.