வாட்சப் மூலம் தலாக் கொடுத்த கணவன்...அடுத்து மனைவி கொடுத்த அதிர்ச்சி!! இந்தியா தனது மனைவிக்கு செல்போனில் வாட்சப் மெசேஜ் மூலம் கணவன் தலாக் கொடுத்த சம்பவம் கேரளாவில் நிகழந்துள்ளது.