"வயதானாலும், நடிகைகளும் திறமைசாலிகள்தான்" 53 வயதான மனிஷா கொய்ராலாவின் ஆதங்கம் சினிமா அகில இந்திய அளவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர், மனிஷா கொய்ராலா. நேபாளத்தில் பிறந்த அழகி இவர்.